Love Quotes in Tamil – காதல் கவிதை – Tamil Love Status : Hello Lovely Friends, Generally everyone Love Quotes in Tamil. Some people write tamil kavithai well, some people are more interested in reading Kadhal Kavithai even though they do not know how to write Tamil Love Quotes. There are many types of these Love Quotes in Tamil – 800+ காதல் கவிதை – Tamil Love Status.
To share their Tamil Love Quotes with Images for our Girlfriend or Boyfriend or on Facebook Status, Instagram Caption, Whatsapp Status or Sharechat Status we have baught some best Love Quotes in Tamil with images in this post. Read and Enjoy them here.
Love Quotes in Tamil
உன் மடியில்
தலை சாய்ந்திருக்கும்
இந்த நொடி போதும் பெண்ணே
இந்நொடி என் உயிர் போனாலும்
சந்தோஷம் நாளை என்ற கனவு
களைந்து போகட்டும்
ஒரு பெண்
மனைவியாக மாறும் போது
அவள் கணவனுக்காக
பல உறவாக மாறுகிறாள்
பிரிக்க முடியாத சொந்தம்
மறக்க முடியுதா பந்தம்
தவிர்க்க முடியாத உயிர்
எல்லாமே நீ மட்டுமே
உன் கண் சிமிட்டலில்
காணாமல் போன
என் இதயம்
உன் புன்னகையால்
துடித்து கொண்டிருக்கிறது
சுவாசிக்க
சுவாசம் இல்லாவிட்டாலும்
நேசிக்க
உன் நினைவுகள் போதுமடி
எத்தனையோ காதல்கள் என்மேல்
எனக்கு உன்மீது மட்டுமே காதல்
துணை என்பது
என்னோடு நிற்பவன் இல்லை
எனக்காகவே நிற்பவன்
தனக்குள் ஆயிரம் கஷ்டங்கள் இருந்தாலும்
மனைவிக்கு ஆறுதல் சொல்பவனே
உண்மையான கணவன்
Motivational Quotes in Tamil For Success
ஒரு முறையாவது
உன்னை கருவில் சுமக்க ஆசை
உன் மனைவியாக மட்டும் இல்லை
உன் தாயாகவும்
தினமும் சண்டை போடுவேன்
ஆனால் உனக்கொரு வலி என்றால்
முதலில் கலங்குவது என் விழி தானே
தேவதை போல
மனைவி கிடைக்க வேண்டும்
என்று நினைப்பதை விட
கிடைக்கும் மனைவியை
தேவதையை போல
பார்த்து கொள்பவனே
உண்மையான ஆண்மகன்
என் கருவில்
சுமக்காத என் முதல் குழந்தைதான்
என் கணவன்
அவனை பெற்றெடுக்காத
இரண்டாவது தாய் தான்
மனைவி
அன்பு
யார் மீது வேண்டுமானாலும்
காட்டமுடியும் ஆனால்
கோபம்
உரிமை உள்ளவர் இடத்தில மட்டுமே
காட்டமுடியும்
என்னவனே
நீ என்னிடம் கொண்ட
உரிமையை சிறிதும்
மற்றவர்களுக்கு தர
என் மனம் இடம் கொடுக்காது
நான் உன்னை காதலிப்பது
உன்னோடு மட்டும் வாழ இல்லை
உனக்காக மட்டும் வாழ
Tamil Love Quotes
ஒரு பெண்
அழகென்று அனைவர்க்கும் தெரியும்
ஆனால்
ஒரு ஆண் அழகு என்பது
அவனை ஆழமாய் விரும்பும்
மனைவிக்கு மட்டுமே தெரியும்
என் வாழ்வில்
எவ்வளவு துன்பம் வந்தாலும்
தாங்கி கொள்வேன்
ஆறுதல் கூற நீ துணையாய்
இருக்கும் போது
மனைவியின் கோபத்தை
புரிந்து கொள்ளும்
எந்த ஒரு ஆண் மகனும்
தன் மனைவி
கண்ணீர் சிந்துவதை
விரும்புவதில்லை
பக்கத்தில் நீ இல்லாததால்
கண்கள் கூட
என்னிடம் சண்டையிடுகிறது
இமைகளை மூடுவதற்கு
Read Also : Heart Touching Love Quotes In Hindi
உன் மூச்சு தொடும் தூரத்தில்
நான் இருக்க வேண்டும்
அந்த மூச்சை சுவாசித்து
நான் உயிர் வாழ வேண்டும்
கண்மணியே
தொலைத்தால்
கிடைக்கும் பொருள் இல்லை
எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
கிடைக்காத பொக்கிஷம்
உன் அன்பு
திருமணம்
ஆண்களின் வாழ்வில்
ஒரு நிகழ்வு
பெண்களின் வாழ்க்கையில்
அது ஒரு மாற்றம்
உயிர் கொடுக்கும் அளவிற்கு
கணவன் வேண்டாம் எனக்கு
யாரிடமும் விட்டு கொடுக்காத
கணவன் கிடைத்தாலே போதும்
ஒரு பெண்ணுக்கு குழந்தையை கொடுப்பது
ஆண்மை இல்லை கடைசி வரை
அந்த பெண்ணை குழந்தையாக பார்த்து கொள்வதே
உண்மையான ஆண்மை
சொந்தங்கள்
எத்தனை இருந்தாலும்
ஓர் ஆணுக்கு மனைவிதான்
ஓர் பெண்ணுக்கு கணவன் தான்
அதற்கு இணை வேறேதும் இல்லை
உணர்ச்சிகளால்
ஆள நினைப்பதை விட
உணர்வுகளால் ஆழ்ந்துபார்
உன் மனைவியை விட
ஓர் உயர்ந்த உறவை
வாழ்வில் நீ காணவே மாட்டாய்
சிறகுகள் இல்லை
உன்னை தேடி வர
இதயம் இருக்கிறது
என்றும் உன்னை நினைத்திட
உன்னை மறப்பதற்கு
நீ ஒன்றும் மணலில் வரையப்பட்ட
ஓவியம் இல்லை
என் மனதில் செதுக்க பட்ட சிற்பம்
உன்னை நினைத்து நினைத்து
ஒருநாள் துடிப்பதை
மறந்துவிட போகிறது
என் இதயம்
நிஜமாய் மாறிய கனவு நீ
கனவிலும் இழக்க முடியாத உறவு நீ
நிஜத்திலும் கனவிலும்
நான் தேடும் அன்பு நீ
யாரிடமும்
நான் உணர்ந்தது இல்லை
உன்னிடம் மட்டுமே உணர்தேன்
சொர்கம் உன்மடி என்று
அவன் பார்வை
எனும் சுழலில்
சுழலும் பம்பரம் போல
சுழலுகிறது என் மனது
உன்னை நினைத்து நினைத்து
ஒருநாள் துடிப்பதை
மறந்துவிட போகிறது என் இதயம்
தோற்றுத்தான் போகிறது
என் பிடிவாதம்
உன் அன்பின் முன்
தனக்கானவளை
குழந்தை போல் கொஞ்சும்
ஆண்கள் அவ்வளவு அழகு
என் இதயம்
துடிப்பதற்கு காரணம்
அது உன்னையே நினைப்பதால்
நீங்கள் குறைவாக விரும்பும்
இந்த கண்ணாடிகள்
நீங்கள் எங்களை விரும்புகிறீர்கள்
என்பதை அவர்கள் அறிவார்கள்
ஒரு நாள் நீங்கள் இல்லாமல் மூச்சுவிட
முடியாத ஒரு மனிதனை முத்தமிடுவீர்கள்
சுவாசம் சிறிய விளைவைக் காணும்
Quotes in Tamil about Love
Love Quotes in Tamil, Love Quotes in Tamil, Quotes in Tamil about Love, Love Status in Tamil, Tamil Love Status, Status in Tamil Love, Short Tamil Love Quotes, Instagram Captions in Tamil, காதல் கவிதை, Love Kavithai in Tamil
எனக்கு
நீ வேண்டும்
என்பதை தவிர
சிறந்த வேண்டுதல்
ஏதும் இல்லை
எனக்குள்
ஊஞ்சல் கட்டி
ஆடிக்கொண்டே இருக்கிறது
நீங்காத உன் நினைவுகள்
உண்மையான காதல் என்பது
தொடாமல் காதலிப்பது இல்லை
என்ன நடந்தாலும்
விடாமல் இருப்பது
காலம் எல்லாம்
உன்னை பார்த்தே
வாழ வேண்டும்
உயிர் போகும் நேரம்
உந்தன் மடியில்
சாய்ந்து சாக வேண்டும்
உன்னை அடுத்தவளுக்கு
விட்டு கொடுக்கும் அளவுக்கு
நல்லவலும் இல்லை
நீ வேண்டாம்
என்று விட்டு போக
கெட்டவளும் இல்லை
இப்ப மட்டும் இல்ல
எப்போதுமே உன்ன யாருமே
என் அளவிற்கு நேசிக்க முடியாது
உடலை விட அதிக நெருக்கமாய்
இருக்க தெரிந்த இரண்டு இதயங்களின்
நடுவே பிரிவு என்பதே இல்லை
உண்மையான காதல் என்பது
தொடாமல் காதலிப்பது இல்லை
என்ன நடந்தாலும்
விடாமல் இருப்பது
காலம் எல்லாம்
உன்னை பார்த்தே
வாழ வேண்டும்
உயிர் போகும் நேரம்
உந்தன் மடியில்
சாய்ந்து சாக வேண்டும்
உன்னை அடுத்தவளுக்கு
விட்டு கொடுக்கும் அளவுக்கு
நல்லவலும் இல்லை
நீ வேண்டாம்
என்று விட்டு போக
கெட்டவளும் இல்லை
கன்னத்திலும் நெற்றிலும்
இல்லாத முத்த சுவை
நம் இதழ்கள்
கூடும் போதுதான்
தித்திக்கிறது
உன் உறவாக மாறிவிட ஆசையில்லை
உன் உயிரிலே கலந்து
உயிராக மாறி உறவாட ஆசை
உண்ணில் தொலைந்த
என்னை மீட்டுக்கொடு
இல்லையேல்
என்னுள் நீயும் தொலைந்துவிடு
உன்னில் என்னை கண்டதால்
என்னவள் நீதானோ என்று
என் கண்கள் உன்னையே தேடியது
காற்றோடு கலந்த
பூவின் வாசமும்
எண்ணில் கலந்த
உனது நேசமும்
என்றுமே பிரியாதடி
உன்னை பார்த்து
நான் என்னை மறந்தேனடி
உன் கண்ணை பார்த்து
இந்த உலகத்தையே மறந்தேனடி
அழகானவர்களை
பிடிக்கிறது என்பதை விட
பிடித்தவர்கள் தான்
அழகாய் தெரிகிறார்கள்
என்பதே உண்மை
நீரில் இருந்தாலும்
நெருப்பில் இருந்தாலும்
தங்கத்தின் மதிப்பு மாறாது
அது போலத்தான்
நீ அருகில் இருந்தாலும்
தொலைவில் இருந்தாலும்
என் மனம் என்றும் மாறாது
நீ போகுமிடமெல்லாம் என் மனதையும்
எடுத்துச்செல்
உன்னை தேடியே என்னை கொல்கிறது
உன்முன்
உளறிக்கொட்டாமல்
சரளமாய் பேச
கண்ணாடி
முன்னொரு
ஒத்திகை
நீங்காத இரவொன்று
வேண்டும் அதில்
நிலையான கனவாக
நீ நிலைக்க வேண்டும்
மீண்டும் ஒரு பிரிவை தரும்
எண்ணமிருந்தால் தொடராதே
நூறு பெண்களிடம் காதலை சொல்வது
காதல் இல்லை
நூறு முறைவும் ஒரே பெண்ணிடம்
சொல்வது தான்
உண்மையான காதல்
விரும்வியபோது விரும்பினேன்
என்பதை விட
வெறுத்த போதும் விரும்பினேன்
என்பதே உண்மையான அன்பு
Love Status in Tamil
Love Quotes in Tamil, Love Quotes in Tamil, Quotes in Tamil about Love, Love Status in Tamil, Tamil Love Status, Status in Tamil Love, Short Tamil Love Quotes, Instagram Captions in Tamil, காதல் கவிதை, Love Kavithai in Tamil
அழகை பார்த்து வருவது
காதல் இல்லை
அழுகை வராமல் பார்த்து கொள்வதுதான்
உண்மையான காதல்
காலம் எல்லாம்
உன்னை பார்த்தே வாழ வேண்டும்
உயிர் போகும் நேரம்
உந்தன் மடியில் சாய்ந்து
சாக வேண்டும்
உன் மூச்சு தொடும் தூரத்தில்
நான் இருக்க வேண்டும்
அந்த மூச்சை சுவாசித்து
நான் உயிர் வாழ வேண்டும்
கண்மணியே
பெண்ணே
உன்னை காணும் வரை
வாழ்க்கை பிடித்தது ஆனால்
உன்னை கண்ட பின்பு தான்
வாழவே பிடித்தது
காதலை தேடி நீ ஓடாதே
தோற்று போவாய் வாழ்க்கையில்
அதுவே வாழ்க்கையை தேடி ஓடிப்பார்
வென்றுவிடுவாய் உன் காதலை
எப்போதாவது நினைத்து பார்ப்பாயா
என்று தெரியவில்லை
என்னை
எப்போதுமே நினைத்தபடியே இருக்கிறேன்
நான் உன்னை
துடிப்பது என் இதயம்
துடிக்க வைப்பது உன் நினைவுகள்
என்னுள் கலந்த உன்னை
என் உயிர் பிரிந்தாலும்
பிரிக்க முடியாது அன்பே
நான் உயிரோடு இருப்பது
எல்லோருக்குமே தெரியும்
ஆனால் என் உயிர்
உன்னோடு இருப்பது
யாருக்குமே தெரியாது
உன்னை தவிர
தாயின்
நினைவில்
தவித்துப்போனான்
நானுமோர்
தாயாகிப்போனேன்
மனமின்றி
விடைகொடுத்தாய்
மரணித்தே
விடைபெற்றேன்
புகையும்
உன்
நினைவில்
புதைந்து
கொண்டிருக்கின்றேன்
உயிர் கொடுக்கும் அளவிற்கு
கணவன் வேண்டாம் எனக்கு
யாரிடமும் விட்டு கொடுக்காத
கணவன் கிடைத்தாலே போதும்
உனக்காகவே என் வாழ்க்கை என்று
நீ சொன்னபோது தான்
என்னை எனக்கே பிடித்தது
என்னைவிட நம் காதலை பாதுகாத்தது
நீ நான் தவறவிட்டபோதெல்லாம்
தாங்கி பிடித்தாய்
திருமணம்
ஆண்களின் வாழ்வில்
ஒரு நிகழ்வு
பெண்களின் வாழ்க்கையில்
அது ஒரு மாற்றம்
என்னை பார்க்கும் போதெல்லாம்
பொய் கோபம் கொள்கிறாய்
எனக்கு தெரியும்
அது கோபம் இல்லை
வெட்கம் என்று
உன் நினைவுகள்
விழித்துக்கொள்ள
உறக்கமும்
கலைந்தது
தேய்பிறை நிலவுக்கு தான்
உன் நினைவுக்கு அல்ல
இரவின் பிடியில் சிறைப்பட்டிருக்கும்
நிலவைப்போல் உன் நினைவின் பிடியில் நான்
பாசம் காட்ட
பல உறவுகள்
இருந்தாலும்
மனம்
களைப்பாகும் போது
இளைப்பாற தேடுவது
உன்னையே
உன் மடியில்
தலை சாய்ந்திருக்கும்
இந்த நொடி போதும் பெண்ணே
இந்நொடி என் உயிர் போனாலும்
சந்தோஷம் நாளை என்ற கனவு
களைந்து போகட்டும்
வாடிய காதலுக்காக
தினமும் புதிதாய்
பூக்கின்றது கவிதை
நிலவின்றி இரவு தொடரலாம்
உன் நினைவின்றி
என் விடியல் தொடராது
கொட்டும் மழை
கொண்டுவந்து
சேர்த்தது
மறந்துப்போன
மழைக்கால
நிகழ்வுகளை
Tamil Love Status
Love Quotes in Tamil, Love Quotes in Tamil, Quotes in Tamil about Love, Love Status in Tamil, Tamil Love Status, Status in Tamil Love, Short Tamil Love Quotes, Instagram Captions in Tamil, காதல் கவிதை, Love Kavithai in Tamil
நீ பொழியும்
அன்பின்
அருவியைவிடவா
இந்த
மலையருவி என்னை
மகிழ்விக்கபோகிறது
வெகு நாட்களுக்கு பிறகு
எனக்காக உறங்க போகிறேன் வந்துவிடாதே கனவில்
நொடியேனும்
மறக்க முடியாமல்
உன்னையே
நினைக்க வைக்கும்
உன் நினைவுமோர்
எட்டாவது அதிசயமே
தயக்கமின்றி மனதுக்குள் நுழைந்து விட்டாய்
வார்த்தைகள் தான் உன்னெதிரே தயங்கி தவிக்கிறது
என்னை பார்க்கும் போதெல்லாம்
பொய் கோபம் கொள்கிறாய்
எனக்கு தெரியும்
அது கோபம் இல்லை
வெட்கம் என்று
இரவும்
கடந்துக்கொண்டிருக்க
உன் நினைவுகள்
உரசிக்கொண்டிருக்க
என் உறக்கமும்
தொலைந்துக்கொண்டிருக்கு
உயிர்மெய் எழுத்துக்களால்
எழுதி இருக்கும் என் கவிதைகள்
உனக்கானது மட்டும் இல்லை
அதில் கலந்து இருக்கும்
என் உயிரும் உனக்கானது தான்
நீ விரும்பினால்
உன் வாழ்வின் இறுதிவரை
உனக்கு துணையாக
வர எனக்கு சம்மதம்
தேவைப்பட்டால் என் உயிரையும்
உனக்கு கொடுப்பேன்
உலகமே நினைத்தாலும்
உண்மையான அன்பை தர இயலாது
ஆனால் ஒரு உண்மையான
அன்பு நினைத்தால்
ஒரு உலகத்தையே தரலாம்
ஒரு பெண்ணுக்கு குழந்தையை கொடுப்பது
ஆண்மை இல்லை கடைசி வரை
அந்த பெண்ணை குழந்தையாக பார்த்து கொள்வதே
உண்மையான ஆண்மை
என்னையும் மீறி
உன்னை திரும்பி
பார்க்க வைக்கிறது
என்னை
கண்டுக்கொள்ளாமல் போகும்
உன் பார்வை
ஒரு பெண்
அழகென்று அனைவர்க்கும் தெரியும்
ஆனால்
ஒரு ஆண் அழகு என்பது
அவனை ஆழமாய் விரும்பும்
மனைவிக்கு மட்டுமே தெரியும்
காதலை தேடி நீ ஓடாதே
தோற்று போவாய் வாழ்க்கையில்
அதுவே வாழ்க்கையை தேடி ஓடிப்பார்
வென்றுவிடுவாய் உன் காதலை
கண்ணீரும்
கனமானது
உன்னால்
வந்தபோது
என்னை பார்க்கும் போதெல்லாம்
பொய் கோபம் கொள்கிறாய்
எனக்கு தெரியும்
அது கோபம் இல்லை
வெட்கம் என்று
உன் மடியில்
தலை சாய்ந்திருக்கும்
இந்த நொடி போதும் பெண்ணே
இந்நொடி என் உயிர் போனாலும்
சந்தோஷம் நாளை என்ற கனவு
களைந்து போகட்டும்
துடிப்பது என் இதயம்
துடிக்க வைப்பது உன் நினைவுகள்
என்னுள் கலந்த உன்னை
என் உயிர் பிரிந்தாலும்
பிரிக்க முடியாது அன்பே
நான் உயிரோடு இருப்பது
எல்லோருக்குமே தெரியும்
ஆனால் என் உயிர்
உன்னோடு இருப்பது
யாருக்குமே தெரியாது
உன்னை தவிர
யாழிசை
மீட்ட வந்தேன்
உன்
இதழிசையில்
மூழ்கிப்போனேன்
தனிமையின்
இடைவெளியை
நிரப்புகின்றது
உன்
நினைவுகள்
வாடிய மனம் வானவில்லானது
உன் வருகையை கேட்டு
மேகங்கள் சூழ்ந்த
நிலவாய் நான்
காற்றாகி ஒளித்தந்தாய் நீ
அடிக்கடி நினைக்க வைத்து
கன்னத்தை நனைத்துச்
செல்கிறாய்
காற்றோடு வந்த காதல் மொழியில்
நான் காத்தாடியானேன்
நினைப்பதை கொஞ்சம் நிறுத்திவை
விக்கலில் சிக்கி தவிக்கின்றேன்
கவிதைக்கு
வரிகள் கேட்டேன்
உன்னிதழின்
வரிகளைவிட
அழகிய
வரிகளில்லை
என்றான்
Status in Tamil Love
Love Quotes in Tamil, Love Quotes in Tamil, Quotes in Tamil about Love, Love Status in Tamil, Tamil Love Status, Status in Tamil Love, Short Tamil Love Quotes, Instagram Captions in Tamil, காதல் கவிதை, Love Kavithai in Tamil
என் வாழ்வில்
எவ்வளவு துன்பம் வந்தாலும்
தாங்கி கொள்வேன்
ஆறுதல் கூற நீ துணையாய்
இருக்கும் போது
மனைவியின் கோபத்தை
புரிந்து கொள்ளும்
எந்த ஒரு ஆண் மகனும்
தன் மனைவி
கண்ணீர் சிந்துவதை
விரும்புவதில்லை
நேசித்தலை விட பிரிதலின் போது உன்
நினைவுகள் இரட்டை சுமை
மனதின் அழுத்தம் குறைக்க ஒருமுறை
கடன்கொடு உன் இதயத்தை
தென்றல் மோதி பூக்களுக்கு வலிப்பதில்லை
உன் நினைவுகள் மோதி என் உள்ளம் வலிக்கின்றது
அன்பு
யார் மீது வேண்டுமானாலும்
காட்டமுடியும் ஆனால்
கோபம்
உரிமை உள்ளவர் இடத்தில மட்டுமே
காட்டமுடியும்
மரணத்தை கொடுத்துவிடு
ஒரு நொடி வலி
மௌனத்தை கொடுக்காதே
ஒவ்வொரு நொடியும் மரண வலி
பார்வையில் மனதை
பறித்துச்சென்றாய் நான் சிறகிழந்த பறவையானேன்
தொலைதூர நிலவாய் நீ
துரத்தும் மேகமாய் நான்
உன் நினைவில்
விலங்கால் பூட்டிக்கொள் விலகாமல் இருப்பேன்
உன்னிதய சிறைக்குள் காலமெல்லாம் காதலோடு
தடுமாறத்தான் செய்கிறேன்
உன் கண்களை எதிர்கொள்ளும் நேரத்தில்
நொடி தவறாமல் நினைக்கிறன்
உன்னை நொடியேனும் நினைப்பயா என்னை
குழந்தையாய் மாறினாய் நான் சிரிப்பதற்காக
மற்றவரை காயப்படுத்தவும் துணிந்தாய்
நான் சிரிப்பதற்காக அன்பே
உன்னோடு இருந்த நாட்களை விட
உன் நினைவுகளோடு இருந்த நாட்களே அதிகம்
ஆனாலும் அந்நாட்களே போதும் நான்
இன்னும் நூறு ஜென்மங்கள் வாழ
இனி யாரையும் நிமிர்ந்து பார்க்காதே
உன் கண்களை பார்த்தே அதில் ஒளிந்திருக்கும்
என்னை கண்டு பிடித்து விடுவார்கள்
கற்பனையில் இருந்தவன்(ள்)
கண் எதிரே தோன்றவும்
கனவோ என்று எண்ணுகிறது என் மனம்
உயிர்மெய் எழுத்துக்களால்
எழுதி இருக்கும் என் கவிதைகள்
உனக்கானது மட்டும் இல்லை
அதில் கலந்து இருக்கும்
என் உயிரும் உனக்கானது தான்
நீ விரும்பினால்
உன் வாழ்வின் இறுதிவரை
உனக்கு துணையாக
வர எனக்கு சம்மதம்
தேவைப்பட்டால் என் உயிரையும்
உனக்கு கொடுப்பேன்
உலகமே நினைத்தாலும்
உண்மையான அன்பை தர இயலாது
ஆனால் ஒரு உண்மையான
அன்பு நினைத்தால்
ஒரு உலகத்தையே தரலாம்
உனக்காக
காத்திருக்கும்
ஒவ்வொரு
நிமிடமும்
உணர்த்துகிறது
நீயில்லாத வாழ்க்கை
வெறுமை என்று
ஆசைகள் கடலாய்
பொங்க
வெட்கங்கள் அலையில்
அடித்துச்செல்ல
அச்சங்கள் கரையொதுங்க
முத்தங்களும் தொடர்ந்தது
நிசப்தமான இரவில்
உன் நினைவுமோர்
அழகிய கவிதை
புயலைவிட
வேகமாக
தாக்குகிறது
உன் பார்வை
கொஞ்சம்
தாழ்த்திக்கொள்
நான்
நிலையாக
நிற்க
உன்
நினைவுத்
தென்றலில்
நானுமோர்
ஊஞ்சலாகின்றேன்
உன்னருகில்
மௌனமும்
ஓர் அழகிய கவிதை தான்
மறக்க தவிக்கும் நீயும்
மறக்க முடியாமல் நானும்
நீ வெறுக்கும் ஒவ்வொரு முறையும்
இதயம் சிதறிதான் போகிறது
சந்தோஷமாய் பறக்கின்றேன்
சிறகுகளாய் நீ இருப்பதால்
விழி பார்த்து
பேசு என்கிறாய்
உன் விழி நோக்க
மொழிகளும்
மறந்து போகிறது
காத்திருந்து
களைத்துவிட்டது
கண்கள்
கனவிலாவது
கலந்துக்கொள்
தனிமையை
நேசிக்கின்றேன்
உன் நினைவுகளுக்காக
நீ வெட்கித்தலை குனிந்து
கொலுசுமாட்டும் அழகில்
நான் சொக்கித்தான்
போகின்றேன
விழித்துக்கொண்ட நினைவுகள்
உறங்கும் போது விடியலும் வந்துவிடுகிறது
Short Tamil Love Quotes
பிடிவாதத்தில்
ஜெயிப்பதைவிட
உன் அன்பிடம்
தோற்பதையே
விரும்புகிறேன்
தனிமையை
இனிமையாக்க
உன்
நினைவுகளால்
மட்டுமே முடியும்
தோளில்
சுமைகளை
சுமந்த
தோழன்
மார்பில்
சாயும்
வரம்
கொடுத்தான்
கணவனாகி
உள்ளத்தின் வண்ணமது தெறிவதில்லை
உடைத்து சொல்லும் வரை புரிவதில்லை
பூ போன்ற மனம் என்றாய் ரசித்தேன்
இப்படி வாட விடுவாய் என்று தெரியாமல்
குளிர் காலத்தில் நான் வாடினால்
உன் பார்வைதான் என் போர்வையோ
சுத்தமாய் என்னை மறந்து போனேன்
மொத்தமாய் நீ அள்ளும் போது
நீயில்லா நேரம்
நினைவுகள் பாரம்
ஆயுளின் காலம்
எதுவரையென்று
தெரியாது
ஆனால் உனதன்பிருக்கும்வரை
என் ஆயுளிருக்கும்
உன் தொலைதூர
பயணத்தில் என்னையும்
சுகமாகவே சுமந்துச்சென்றிருகிறாய்
என்று விடாமல் ஒலிக்கும்
உன் தொலைதூர குரல்
சொல்லாமல் சொல்கிறது
எனையறியாமல்
உறங்கிப்போனேன்
உனதன்பில்
மொழியில்
சொல்லத்தயங்கும்
ஆசைகளையெல்லாம்
விழியில்
கொட்டித்தீர்க்குறேன்
சின்னச்சின்ன
ஊடல்கள்
உன்னை
பிரிவதற்கல்ல
நம் காதலை
வளர்ப்பதற்கு
ஒரு நொடி வந்து போனாலும்
மனதை ரணமாக்கியே
செல்கிறது சில நினைவுகள்
சூடாக நீ தந்த ஒரு கப் காப்பி
இதமாகவே இருந்தது
உன் அன்பில்
நீ உடனில்லாத போது
உன் நினைவுகளுடன்
பயணிக்கின்றேன்
விடுவிக்க
முயன்றும்
தோற்றுப்
போகிறேன்உன்
பார்வை
பிடியிலிருந்து
என்னருகில்
நீயிருந்தால்
தினமும்
பௌர்ணமியே
தொல்லைகள்
செய்யாமல்
தொலைவாகவே
தொடர்ந்து
என்னை
உன்னில்
தொலைக்க
செய்தாய்
கண்களில் கைதாக்கி
இதயத்தில் சிறைவைத்து
உயிரில் ஆயுள் கைதியாக்கிவிட்டாய்
என்னவனுக்குள்
தொலைந்த நொடியிலிருந்து
தினமும் எனக்கு காதலர் தினமே
இவள் மறைய அவன் வர அவன்மறைய
இவள் வரவென்று வானிலும் ஓர்
கண்ணாமூச்சி
கவிதை வரியின் சுவை
அர்த்தம் புரியும் வரையிலாம்
உன் விழிக்கவிதையின்
அர்த்தம் புரிந்தபின்னே
நான் சுவைக்கவே
ஆரம்பித்தேன்
தழுவிச் செல்லும்
காற்றிலும் உன்
நினைவுகளே
கூந்தலை
கலைத்துச் செல்கையில்
உன் நினைவுகளோடு பேசிப்பேசி
ஊமை மொழியும் கற்றுக்கொண்டேன்
சோகங்கள்
இதயத்தை
துளைக்கும்
போதெல்லாம்
புல்லாங்குழலும்
கண்ணீர்
வடிக்கின்றது
உன்னுள் உறைந்து
உலகம் மறக்க
ஆசையடா
காதல் சிலருக்கு
கண்ணீரின் காவியம்
பலருக்கு அழகிய ஓவியம்
நிலைக் கண்ணாடி
என் முகத்தை காட்டினாலும்
மனக் கண்ணாடியில்
உன் முகத்தையே
ரசிக்கின்றேன்
வருடாவருடம் பூ புதிதாகலாம் But
வாங்கும் கொடுக்கும் கை
மாறக்கூடாது
( காதலர்தினம் )
உன்
அன்பெனும்
எண்ணெய்
வற்றாதவரை
நானுமோர்
சுடர்விட்டெரியும்
விளக்கே
உன்னை பிடித்துவிட்டதால்
இனி உனக்கு பிடிக்காதது
எனக்கும் பிடிக்காது
காதல் தூறல் போட
சட்டென
வானவில்லாய்
ஆனது மனம்
மனக்கடலில்
நீ குதிக்க
மூழ்கிப்போனேன் நான்
விழிகள் அடிக்கடி
மோதிக்கொள்ள
இதயங்கள் ஒன்றானது
நடுநடுங்கும் குளிரில்
அணைத்துக்கொண்டே
உளறாமல் பேசு என்றான்
Instagram Captions in Tamil
Love Quotes in Tamil, Love Quotes in Tamil, Quotes in Tamil about Love, Love Status in Tamil, Tamil Love Status, Status in Tamil Love, Short Tamil Love Quotes, Instagram Captions in Tamil, காதல் கவிதை, Love Kavithai in Tamil
எனக்காக நீ விட்ட
ஒரு சொட்டு
கண்ணீர்
உனக்காகவே
வாழவேண்டுமென்று
இதயத்தில்
உறைந்துவிட்டது
நாணத்திற்கு
விடுதலை
கொடுத்தேன்
வளையல்களும்
தலைக் கவிழ்ந்தது
கரைசேர
துடுப்பிருந்தும்
கரையேறும்
எண்ணமில்லை
நிலவொளியில்உன்
நினைவுகள்
நிறைந்திருப்பதால்
சிறுசிறு சண்டைகள்
காதலின் அம்சம்
பார்வைகள் சந்தித்தால் ஊடலும் ம(ப)றந்துபோகும்
தோற்றுத்தான் போகின்றது
என் பிடிவாதம்
உன் அன்பின் முன்
நீயருகிலிருந்தால்
இருளிலும் நான்
பௌர்ணமியே
தொலைவேன் என்று
தெரியும் ஆனால்
உனக்குள் இப்படி
மொத்தமாய்
தொலைவேன் என்று
நினைக்கவில்லை
வார்த்தைகள்
ஊமையாக
உன்வசமானேன்
உன்னில் தொலைந்த என்னை மீட்டுக்கொடு
இல்லையேல் என்னுள் நீயும் தொலைந்துவிடு
நேற்று வரை எதையோ தேடினேன்
இன்று என்னையே தேடுகின்றேன் உனக்காக
மார்கழி குளிரும்
இதமான வெப்பமானது
உன் நினைவுபுள்ளியில்
கோலத்தை ஆரம்பித்தபோது
ஆரவாரமின்றி அமைதியாகவே கடந்துச்செல்கிறாய்
என் விழிகள் தான்
ஏனோ உன் வழியை தொடர்கிறது
உன் நெஞ்சத்தின்
பஞ்சணையில்
என் கவலைகளும்
உறங்கிவிடும்
புரிந்துக்கொள்ளும் வரை
எதையும் ரசிக்கவில்லை
புரிந்துக்கொண்டபின்
உன்னை தவிர எதையும்
ரசிக்கமுடியவில்லை
அகிம்சையாக உள்ளே நுழையும்
சில நினைவுகள்
வெளியேறும் போது
போர்க்களமாக்கிவிட்டு
செல்கிறது மனதை
மனதிலுள்ள
ஆசையெல்லாம்
நீ பார்க்கும் போது
நாணத்தில்
மறைந்துக்கொ(ல்) ள்கிறது
விழிகளை மூடிக்கொள்
என்னாசைகளை நிறைவேற்ற
அன்பெனும்
மாளிகையில்
அழியாத
பொக்கிஷம்
நம் அழகிய
நிகழ்வுகள்
என்ன மாயம் செய்தாய்
உனக்கெழுதும் வரிகளெல்லாம்
மாயமாக மறைகிறதே
காதல் கவிதை
Love Quotes in Tamil, Love Quotes in Tamil, Quotes in Tamil about Love, Love Status in Tamil, Tamil Love Status, Status in Tamil Love, Short Tamil Love Quotes, Instagram Captions in Tamil, காதல் கவிதை, Love Kavithai in Tamil
விடிந்தபின்னும் உறங்கிகிடக்குறேன்
விழிமூடாமல் உன் நினைவில்
காதல் மழையில்
குடை நனைய
குடைக்குள் காதலில்
நாம் நனைகிறோம்
பிடித்தவர்களின் கோபத்தை புரிந்து கொள்ளாமல் பிரிந்து விடாதீர்கள் தன்னை விட யாருக்குமே உங்களை பிடிக்க கூடாது என்பதின் பிடிவாதமே அந்த கோபத்தின் வெளிப்பாடு
உன் அன்பு நெருப்பாக இருந்தாலும் நேசிப்பேன் நான் எரிந்து சாம்பலாகும் வரை
பார்க்க முடியாத தூரத்தில்நீ இருந்தாலும்பார்க்கும் இடமெல்லாம்உன் முகம்தான் தெரிகிறதுஎன்னவளே🌹 என் இனியவளே🌹🌹🌹🌹I LOVE YOU🌹🌹🌹
உலகை மறந்து உன்னை மட்டும்நினைக்க வைக்கும் என் காதலும்ஒருவகையில் மனதை ஒருநிலைபடுத்தும் தியானம் தான் எனக்குஉன் நினைவுகளுடன் நான்🌹🌹🌹ஐ லவ் யூ🌹🌹🌹
உன்னிடம் பேசனும் ஒரு நிமிடம்உன்னை பார்க்கனும் ஒரு நிமிடம்என் காதலை சொல்லனும் ஒரு நிமிடம்நீ ஏற்றுக்கொள்ளனும் ஒரு நிமிடம்நாம் சேர்ந்து வாழ்ந்திடனும் பல வருடம்இதை செய்து முடித்திட நினைத்தேன் ஒரு நிமிடம்இதை உன்னிடம் சொல்லிவிடுகிறேன்I Love You என ஒரு நிமிடம்
உன் சிரிப்பில்தொலைந்தவன் நான்உன் விழியில்விழுந்தவன் நான்உன் கரம் பிடித்துஉனை நெஞ்சில் சுமந்திடவிரும்பும் காதலன் நான்🤵💘I Love You💘👸
💝 உன்னை பார்க்கும் போது💝❣️I LIKE YOU❣️💝உன்னை பார்க்க பார்க்க💝❣️I LOVE YOU❣️💝உன்னை பார்த்த போது💝❣️I KISS YOU❣️💝உன்னை பார்க்காத போது💝❣️I MISS YOU❣️💝இப்போது💝🌹🌹🌹ஐ லவ் யூ🌹🌹🌹
விழிகள் உனது தான்அதன் தேடல் நானாக வேண்டும்இமைகள் உனது தான்அதன் கனவுகள் நானாக வேண்டும்இதயம் உனது தான்அதன் துடிப்பு நானாக வேண்டும்என் காதலே என் உயிர் காதலே🌹🤵I Love You My Heart👸🌹
காதல் என்னும் கடலில்விழுந்து தவிக்கிறேன்உன் கண்கள் வீசும் வலையில்மாட்டி துடிக்கிறேன்கரம் பிடிப்பாயா? நான் கறை சேர🌹🌹🌹🤵ஐ லவ் யூ👸🌹🌹🌹
இதயம் என்ன போர்க்களமா
உன் நினைவுகள் இப்படி யுத்தம் செய்யுதே
அரவணைத்து அன்பு காட்டும்
உள்ளத்தை விட
அழும்போது ஆறுதலாய் உள்ள உள்ளமே
உண்மையானது
சத்தியம் செய்து கொள்வோம் இனி சந்தேகப்பட சந்தர்ப்பங்கள் இருக்க கூடாது சண்டையிடக் காரணம் தேடக்கூடாது கோபித்துக்கொள்ளக் குறைகள் ஆராயக் கூடாது காதல் செய்ய நேரங்கள் செலவிட வேண்டும் அரவணைக்க எப்போதும் உடனிருக்க வேண்டும் கண்ணீர் துடைக்க கைகள் கொண்டு காத்திருக்க வேண்டும்
இதழ்களின் கூட்டு சங்கமத்தின் குவியல்களே முத்தம் உச்சரிப்பிலும் உபசரிப்பிலும்
பல பெண்களில் கூட்டுக்கலவை தான் அவள் ஒருத்தி
சிலசமயம் அம்மா சிலசமயம் தோழி சிலசமயம் அக்கா
சிலசமயம் மகள் சிலசமயம் காதல்காரி
சிலசமயம் இராட்சசி சிலசமயம் சண்டைக்காரி
அவள் தலைநீராடிய வெள்ளிக்கிழமையில் சதா புலம்பிக்கொண்டே
சமையலறையில் இருக்க அவள் பின் கழுத்திலிருக்கும்
வியர்வை வாசத்தை ரசிக்கத் தெரிந்தவனுக்கு
அவளை சமாதானப்படுத்த காரணம் தேவைப்படுவதில்லை
காலையில் கதிரவனாக மாலையில் தென்றலாக பகலில் நிழலாக இரவில் நிலவாக கோடையில் மழையாக குளிரில் தணலாக காற்றில் மொழியாக கவிதையில் வரியாக உன் அன்பின் அன்பாக காத்திருக்கிறேன் நீ வருவாய் என
எதார்த்தத்தை மிஞ்சிய ஏமாற்றமும் அழகு ஏமாற்றத்தை மிஞ்சிய அழகு
அழுக்கை அழகாக்கி பின்பு அழகை அழுக்காக்கி செல்லும் அமானுஷ்ய சக்தி கொண்டதுதான் காதல்
Love Kavithai in Tamil
Love Quotes in Tamil, Love Quotes in Tamil, Quotes in Tamil about Love, Love Status in Tamil, Tamil Love Status, Status in Tamil Love, Short Tamil Love Quotes, Instagram Captions in Tamil, காதல் கவிதை, Love Kavithai in Tamil
உன்கிட்ட கோபப்பட்டு நிறைய தடவ உன்ன திட்டிருக்கேன் ஆனா மனசால ஒரு தடவகூட உன்ன வெறுத்ததே இல்ல
மனசுல எவ்ளோ கஷ்டம் இருந்தாலும் என் வாழ்க்கையில் நீ எப்பவும் என் கூடவே இருந்தா நான் எப்பவும் சந்தோஷமா இருப்பேன்
உடலை விட அதிக நெருக்கமாய் இருக்க தெரிந்த இரண்டு இதயங்களின் நடுவே பிரிவு என்பதே இல்லை
உனக்காக நான் இருக்கிறேன் எதற்காகவும் வருந்த வேண்டாம் என்ன நடந்தாலும் நானிருப்பேன் உன்னோடு என் வாழ்வின் இறுதி வரை உனக்கே உனக்காய்
என் துன்பங்கள் யாவும் காற்றோடு கறைந்தே போகிறது நீ என்னுடன் பேசும் நேரங்களில்
சந்தோஷத்தில் கூட இருக்குறது மட்டும் காதல் இல்ல எவ்ளோ கஷ்டம் வந்தாலும் கூடவே இருக்கனும் அது தான் உண்மையான காதல்
உன்னிடம் ஏதேதோ சொல்ல வந்தேன் உன் விழியின் மொழி கண்டு ஒன்றுமில்லை என்றேன் ஒன்றுமில்லை என்ற ஒற்றைச் சொல்லில் ஓராயிரம் சொற்கள் ஒளிந்து இருப்பதை நீ அறிவாயோ
கத்தியின்றி இரத்தமின்றி கண் அசைவிலே கருணை கொலை செய்தாயோ? கேட்டால் அதற்குப் பெயர்தான் காதல் என்று சொன்னானோ
கொடுக்கத் தவறிய முத்தம் ஒன்று
கூட்டி கொண்டு இருக்கிறது தனது
வட்டி கணக்கை
உதட்டு சாயத்தை கலைத்த அவனே
அதை மீண்டும் முத்தத்தால் மீட்டு தா
அன்பே உன் வெட்கத்தை ரசிப்பதற்காகவே
உன்னை சீண்டிப் பார்க்கத் தோன்றுகிறது
நீ தந்த காயங்கள் எனக்கு வலிக்கவில்லை
மாறாய் தித்திக்கிறது இதழ்களில் விழுந்ததால்
பசியே எடுப்பதில்லை நீ அருகில்
இருந்தால் பசி அடங்குவதில்லை
உன்னை ரசிக்கும் போது துளித்துளியாய்
தேனீர் சுவைக்கும் ஜென் துறவியின்
மனநிலையை உணர்கிறேன்
குடை பிடித்தும் நனைந்துவிட்டது
அவள் இதழுலுக்குள் என் இதழ்கள்
என் கூட்டில் உன் சூட்டின் கதகதப்பும்
என்னாளும் வாழ்ந்திடவே நினைக்கிறேன்
உன் மூச்சுக்காற்று பட்ட இடமெல்லாம்
அனலாய் கொதிக்கிறது உன் சீண்டலும்
தீண்டலும் இன்றி அணையாமல்
கொடுப்பதை விட வாங்குவதே மிக
மகிழ்ச்சி கூடியது அன்பாக இருந்தாலும்
சரி மொத்தமாக இருந்தாலும் சரி
எட்டி நின்று நீ பார்க்கும் போதெல்லாம்
கிட்டவந்து கொஞ்ச சொல்கிறது உன் அழகு
உறக்கம் கலைந்து விழிக்கும் போது நீ உறங்கும்
அழகை பார்த்து ரசிப்பதற்காகவே பின் தூங்கி
முன் எழுந்த நாட்களின் நினைவுகளை
போதையுடன் மடித்து வைத்து எழுகிறேன்
நான் அன்பை எவரிடத்தில் வேண்டுமானாலும் பகிர்ந்து
கொள்ளலாம் ஆனால் காதலி
ஒருவரிடத்தில் மட்டும் தான் பகிர முடியும்
உன் கரம் பிடிக்க ஏங்கினேன் ஒரு முறை அல்ல எல்லா
நேரங்களிலும் எல்லா காலங்களிலும்
எல்லா சூழ்நிலைகளிலும் எல்லா வயதிலும்
யாரென்று தெரியாதவர்களுக்கு கிடைக்கும் அன்பு கூட
முன்பு காதலித்து அவர்களுக்கு
கிடைப்பதில்லை இதுதான் காதலின் ஆழம்
உன்னை கண்டும் காணாமல் செல்கிறேன்
ஆனால் உன் மனதிற்கு நடிக்கத்
தெரியவில்லை வலிக்கின்றது
நான் உன்னை வெறுத்து போல நடிக்கிறேன்
ஆனால் என் மனதிற்கு நடிக்கத் தெரியவில்லை
நீ என்னை வெறுத்தாலும் உன்னை நான்
ரசிக்கிறேன் உன் கண்ணில் காதல் தெரிவதால்
சிப்பி நான் முத்து நீ கடலாய் நம்
காதல் விழி நீ மொழி நான் மௌனமாய் நம் உரையாடல்
எதையும் எதிர்க்கும் என் மனது நீ ஒரு
நிமிடம் பேசாமல் இருப்பதை
எதிர்கொள்ள முடியவில்லை
உன் மனதை அறிய ஆசைப்பட்டேன் ஆனால் என்
மனதை மற்றவர்கள் புரிந்து கொண்டனர்
மற்றவர்களிடம் ஆறுதல் கேட்டதால்
குரு குரு பார்வை அப்படி என்னை
பார்க்காதே மறுபடியும் என் குறும்புத்தனங்கள்
முதலில் இருந்து தொடங்கி விடும்
மாமா அத்தான்
என்றெல்லாம் ஆயிரம் முறை
அழைக்கிறேன் உன்னை
ஏனோ உன் பெயரைச்சொல்லி
அழைக்கச் சொன்னால் மட்டும்
ஒரு வெட்கம் வந்து ஒட்டிக்கொள்கிறது
காணவில்லை
என்று தேடியதில்லை
நீயும் நானும்
தொலைந்தால்
நமக்குள்
தான் என்றுணர்வதால்
நம் மனங்கள்
என்றோ உனக்காக
கிறுக்கியவை
இன்று படித்தாலும்
எனக்கே நாணத்தை
தருகிறது
அதீத காதலில்
இத்தனை பைத்தியக்கார
தனங்களா
என்று உன்மீதெனக்கு
நீ என்னிடம் மட்டும் பேச வேண்டும் என்று நினைத்தேன்
அது என்னுடைய அன்பு அப்பொழுது தெரியவில்லை அது
உன்னுடைய சுதந்திரம் என்று புரிந்தும்
உனக்கு தெரியவில்லை அது என்னுடைய அன்பு என்று
If you like Best Love Quotes in Tamil – காதல் கவிதை – Tamil Love Status collection, if you like the Love Quotes in Tamil, Love Kavithaigal in Tamil from this post, please comment down below and share it with your friends and family on Whatsapp Status, facebook Status and Instagram Caption.